பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை தேசத்துரோகிகள் என்று வசைபாடிய எச். ராஜா - வீடியோ இணைப்புபட்டுக்கோட்டையில் செய்தியாளர்களுடன் பா.ஜ.கவின் எச்.ராஜா கடும் வாக்குவாதம்.!
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜாவிடம் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கடந்த காலங்களில் விவசாயிகள் ஏன் டெல்லியில் சென்று சோனியா காந்திக்கு எதிராக போராடவில்லை என்று ராஜா காட்டமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தொடர்ந்து தமிழகத்திற்கு மிக குறைவான வறட்சி நிவாரணம் கொடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் ராஜாவிடம் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹெச்.ராஜா செய்தியாளரை நோக்கி தேசத்துரோகி என்று ஆவேசமாக பேசினார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.