ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட அதிரை இளைஞர்களே…! பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது20/3/17 இன்று அஸர் தொழுகைக்கு பிறகு ஊடக துறையில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் பேராசிரியர் ஹாஜா கனி அவர்கள் ஊடகங்கள் எப்படி கையாளுவது?? ஊடக கல்வியை கற்று முடித்த பிறகு ஊடக துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி உங்கள் கேள்விற்கு பதிலும் ஊடக துறையின் நுணுக்கங்கள் பற்றியும் விவாதம் அதிரை தமுமுக சார்பில் நகர அலுவலகத்தில் சரியாக 4 மனிக்கு நடைப்பெற உள்ளது ஊடக துறையில் ஆர்வம் உள்ளவர்கல் தவறாது கலந்துக்கொள்ளுமாரு அன்புடன் அழைக்கிறது

அதிரை தமுமுக
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.