மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்!மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்ந்து அந்நாட்டு அரச ராணுவத்தால் கொடூரமாக கையாளப்பட்டு வருகின்றனர்.

மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அங்கே சரிவர நடத்தப்படுவதில்லை. அந்நாட்டின் ராணுவத்தினர் அவர்களை கொடூரமாக கையாள்கின்றனர்.

பெண்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப் படுகின்றனர். பலர் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர்.

இதன் காரணமாக கடந்த ஆறு மாதத்தில் இங்கிருந்து எழுபதாயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

இது குறித்து மியான்மர் அதிபர் ஆங்க்சான் சூசி பதிலளிக்க மறுத்து விட்டார்.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.