இயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர்பு சேவை !தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட 'டூ' (DU) நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் சுமார் 6 மணிநேர போராட்டத்திற்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக 'டூ' தொலைத்தொடர்பு நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது.

நேற்று ஏற்பட்ட தடங்கலால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வருத்தம் தெரிவித்துள்ள 'டூ' நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் சேவையில் தற்போதும் சிக்கல் நீடிப்பதை உணர்ந்தால் தங்களுடைய மொபைல் போனை மீண்டும் அணைத்து இயக்குமாறு (Re-Start) அல்லது சிம் கார்டை மொபைலில் இருந்து அகற்றிவிட்டு மீண்டும் பொருத்தி துவக்குமாறு (Re-Insert the SIM) பத்திரிக்கை அறிவிப்பு வழியாக கேட்டுக் கொண்டுள்ளதுடன் அதுகுறித்த அறிவிப்பையும் SMS வழியாகவும் அனுப்பி வருகிறது என்றாலும் எதனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பதை விரிவாக தெரிவிக்கவில்லை.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.