RSS வெறி நாய்களின் கோர தாண்டவம்: கேரள மாநிலத்தில் பள்ளிவாசல் முஅத்தின் படு கொலை.



கேரள மாநில காசர்கோடு மதரஸா  முஅத்தின் ரியாஸ் முஸ்லியார் (30)அவர்கள் பள்ளிவாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது நேற்று நள்ளிரவில் பயங்கரவாத RSS காவி வெறியர்கள் உள்ளே சென்று வெட்டி கொன்றனர்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிவூன்

கேரளா மாநிலம் காசர்கோடு சூரி  இஸ்ஸத்துல் இஸ்லாம் மதரசா இமாம் மற்றும் முஅத்தீன் ரியாஸ் முஸ்லியார் (30) காவிபயங்கரவாதிகளால் நள்ளிரவு நேரம் பள்ளிவாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களது மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்!

இந்தியா முழுவதுமாக இஸ்லாமிய மக்களை தலைவர்களை தொடர் படுகொலை செய்து பதற்றத்தை உண்டு பன்னி பயங்கரமான மத கலவரம் நடத்த திட்டம் இடும் காவி கபோதிகளே கொலைகள் செய்து இரத்தம் குடித்து ஆட்சி அதிகாரம் கண்ட பாவிகளே மக்களின் சாபம் உன் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பாய்...இந்திய சட்டம் நீதி செத்து விட்டதால் விலைபோய் விட்டதால் துடிக்காதே, எங்களின் இறைவன் சட்டம் எங்கள் இறைவன் உங்களை நிச்சயமாக தண்டிப்பான்.இஸ்லாமியர்கள் மரணத்தை கண்டு ஒரு காலமும் அஞ்சியவர்கள் அல்ல.
எங்களின் இறைவனை காண அவன் அழைப்பிற்கு காத்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள்.

கேரளாவில் அனைத்து இசுலாமிய அமைப்பினர்கள்
முழு அடைப்பு போராட்டம் மற்றும்
கேரள தலைமைச்செயலகம் முற்றுகை.! தொடர்ந்து அங்கேயும் பதற்றம். நம் இந்திய திரு நாட்டில் தொடர்ந்து இசுலாமிய மக்களை படுகொலை செய்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக வின் காவி வெறியர்களே இதற்கான பதில் சொல்லியே ஆகனும்.அமைதியாக இருக்கும் இஸ்லாமிய மக்களை படுகொலை செய்து சீண்டாதே பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு. எச்சரிக்கை செய்கிறோம். கேரள மாநில அரசு உடனே காவி வெறியர்களை படுகொலை செய்தவர்களை கைது செய்து தக்க தண்டனை வழங்கனும்.அங்கே அமைதியைய் நிலைநாட்டனும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.