அதிரையில் SDPI மகளிர் அணி நடத்திய சிறப்பு கருத்தங்கம் - படங்கள் இணைப்பு நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் SDPI கட்சியின் மகளின் அமைப்பான Women  India Movement அமைப்பு சார்பாக அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் ஆமினாம்மாள் சேக் ஜலாலுத்தீன் தலைமையில் கருத்தரங்கம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஸபிய்யா நிஜாமித்தீன், மாவட்ட செயலாளர் ரோஜா பேகம், SDPI தஞ்சை மாவட்ச பொதுசெயலாளர் ஹாஜி சேக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

முன்னதாக WIM அமைப்பின் மாவட்ட பொது செயலாளர் சத்யா வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.