முத்துப்பேட்டையில் சர்க்கரை நோய் கண்டறியும் இலவச ரத்த பரிசோதனை முகாம் - TNTJ முத்துப்பேட்டை கிளைஇன்ஷா அல்லாஹ் வரும் 15.03.2017 புதன்கிழமை காலை 5.45 மனியளவில் (சுபுஹு தொழுகைக்கு பின்பு) புதுப்பள்ளிவாசலுக்கு வெளியே அனுபவமிக்க ரத்த பரிசோதகர்களை கொண்டு சர்கரைநோய் கண்டரியும் இரத்தபரிசோதனை (சுகர் டெஸ்ட்) இலவசமாக செய்யப்படும்
அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்கிறோம்

அனைவரையும் அழைப்பது
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை1
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.