இந்திய அஞ்சல் துறையில் 10,935 காலியிடங்கள்.. "ஸ்பீட் போஸ்ட்" மாதிரி விண்ணப்பிங்க பார்ப்போம்!இந்திய அஞ்சல் துறையில் 10,935 காலிப்பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கு 10,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றிய முழு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் 1126 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19 ஏப்ரல் 2017
அசாம்மில் காலிப்பணியிடங்கள் 467 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 6 மே 2017

சட்டீஸ்கரில் காலிப்பணியிடங்கள் 123 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 5 மே 2017

டெல்லியில் காலிப்பணியிடங்கள் 16 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 8 மே 2017

அரியானாவில் காலிப்பணியிடங்கள் 438 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 5 மே 2017

இமாசலப் பிரதேசத்தில் காலிப்பணியிடங்கள் 391 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2 மே 2017

ஜார்கண்ட்டில் காலிப்பணியிடங்கள் 256 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 3 மே 2017

கர்நாடகவில் காலிப்பணியிடங்கள் 1048 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 8 மே 2017

மத்தியப் பிரதேசத்தில் காலிப்பணியிடங்கள் 1859 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2 மே 2017

மகாராஷ்டிராவில் காலிப்பணியிடங்கள் 1789 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 6 2017

ஒடிசாவில் காலிப்பணியிடங்கள் 1072 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26 ஏப்ரல் 2017

ராஜஸ்தானில் காலிப்பணியிடங்கள் 1577 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 3 மே 2017

தமிழ்நாட்டில் காலிப்பணியிடங்கள் 128 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 9 மே 2017

தெலுங்கானாவில் காலிப்பணியிடங்கள் 645 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19 ஏப்ரல் 2017

மேலும் விபரங்களுக்கு www.appost.in என்ற இணயதள முகவரியை அனுகவும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.