பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐஅயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் அத்வானி 13 பாஜக மூத்த தலைவர்களுக்கு சதித் திட்டத்தில் தொடர்பு உள்ளது என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை லக்னோ நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் எனவும் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் 1992-ம் ஆண்டு பாபர் மசூதியை இந்துத்துவா வெறியர்கள் இடித்து தரைமட்டமாக்கினர். இதையடுத்து நாடு முழுவதும் வரலாறு காணாத மதமோதல்கள் வெடித்தன. இதில் 3,000க்கும் அதிகமானோர் பலியாகினர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.