விசா இன்றி ரஷ்யா செல்ல இந்தியா உட்பட 18 நாடுகளுக்கு அனுமதி !ரஷ்யாவின் பிரதமர் மெத்வத்தேவ் அவர்களின் உத்தரவின்படி, இந்தியா உட்பட 18 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை. ரஷ்ய அரசின் இணைய தளத்திற்கு சென்று சில விபரங்களை பதிவு செய்தால் போதுமானது.

இந்த புதிய அறிவிப்பால் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா, பஹ்ரைன், புரூணை, ஈரான், கத்தார், சீனா, வட கொரியா, மொராக்கோ, குவைத், மெக்ஸிகோ, ஓமன், சவுதி அரேபியா, சிங்கப்பூர், துனிஷியா, துருக்கி, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான தூர கிழக்கு பகுதிகளின் வர்த்தக உறவு மேம்படும் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்கா பல முஸ்லீம் நாடுகளுக்கான விசா மறுப்புக் கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் ரஷ்யா தனது நாட்டில் நுழைவதற்கான விசா வாய்ப்புகளை எளிதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.