அமீரகத்தில் 2 பெரும் வங்கிகள் ஒன்றிணைந்தது !



அமீரகத்தில் செயல்பட்ட இருபெரும் வங்கிகளான நேஷனல் பேங்க் ஆப் அபுதாபி (National Bank of Abu Dhabi - NBAD) மற்றும் பஸ்ட் கல்ப் பேங்க் (First Gulf Bank - FGB) ஆகியவை இன்று முதல் அதிகாரபூர்வமாக ஒன்றிணைந்து ஒரே வங்கியாகின.

இருபெரும் வங்கிகளும் இணைந்ததன் மூலம் இன்று முதல் பஸ்ட் அபுதாபி பேங்க் (First Abu Dhabi Bank - FADB) என்ற புதிய பெயரில் அழைக்கப்படும். இந்த புதிய வங்கி 670 பில்லியன் திர்ஹம் சொத்துக்களுடன் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் (Middle East & Northern Africa - MENA) பெரும் வங்கிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.