அமீரகத்தில் ஏப்-23 ந் தேதி மிஹ்ராஜ் தின விடுமுறை !அமீரகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23 ஞாயிறு அன்று 'இஸ்ரா வ அல் மிஃராஜ்' தின பொதுவிடுமறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அமீரக மத்திய கூட்டரசின் மனித வளத்துறை (The Federal Authority for Government Human Resources) அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.

தனியார் துறை ஊழியர்களுக்காக விடுமுறை குறித்து தற்போதைய நிலையில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றாலும் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் மிஃராஜ் தின விடுமுறை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.