4 கால்கள், 2 முதுகெலும்புடன் பிறந்த பெண் குழந்தைசிகாகோ: ஐவரி கோஸ்டில் 4 கால்கள், 2 முதுகெலும்புடன் பிறந்த பெண் குழந்தைகள் அறிய அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட பின் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டது. டொமினிக் என்னும் பெண் குழந்தை 4 கால்கள் மற்றும் 2 முதுகெலும்புடன் பிறந்தது. இதையடுத்து அவளின் பெற்றோர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

5 மருத்துவர்கள் கொண்ட குழு 6 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் வெற்றினரமாக குழந்தை பிரித்தெடுக்கப்பட்டது. குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் டொமினிக் முதல் பிறந்த நாளை குடும்பத்தாருடன் கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.