ஓமன் டூரிஸ்ட் விசா ! இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை!!ஓமன் அரசு டூரிஸ்ட் விசா விண்ணப்பக் கட்டணத்தை 5 ஓமன் ரியாலிலிருந்து 20 ஓமன் ரியாலாக உயர்த்தியது. நடைமுறையிலிருந்த 10 நாட்கள் எனும் டூரிஸ்ட் விசா அனுமதியை 30 நாட்களாகவும் உயர்த்தியுள்ளதுடன் தேவைக்கு ஏற்ப நாட்களை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். தற்போதைய விலை ஏற்றத்தை பக்கத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவை சுமார் 35 ஓமன் ரியாலுக்கு ஈடான தொகையை வசூலிக்கின்றன என்றும் ஒப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியா, சீனா, ஈரான் மற்றும் ரஷ்ய சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வகையில் புதிய ஈ-விசா நடைமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிராவல் மற்றும் சுற்றுலா ஏஜென்ட் அலுவலகங்கள், 3, 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகளும் மேற்காணும் நாட்டினருக்காக விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Source: Times of Oman
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.