அதிரையில் அம்மா வார சந்தை! பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள அழைப்பு!தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அம்மா வார சந்தை செயல்பட்டு வருகின்றது. மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இந்த சந்தையில் கிடைக்கும் பொருட்கள் தரமானதாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வார சந்தைக்கு வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்லுகின்றனர்.

இந்நிலையில் வருகின்றன வியாழக்கிழமை முதல், அதிரை தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் திடலில் அம்மா வார சந்தையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.