அதிரை பயணிகளின் உயிருக்கு மதிப்பு இல்லை? பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்!நேற்றையதினம் சென்னையிலிருந்து அதிரை நோக்கி வந்த தனியார் பேருந்தில் 20க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பேருந்து வெளியேற தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஊரில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டி உள்ளார்.

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், சீட்டிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனடியாக பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு பேருந்தை மெதுவாக இயக்கியுள்ளனர். இந்த சம்பவம் அதிரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.