துபாய் செல்ல இருந்த ஏர் இந்திய விமானம்! பெரும் விபத்திலிருந்து தப்பியது நேற்று காலை 11.35 மணியளவில் கேரள மாநிலம் கோழிகோடு விமான நிலையத்திலிருந்து சுமார் 191 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின்  எஞ்சின் திடீர் என பழுதடைந்ததால் விமானம்  ரன்வேயில் இருந்து எழும்பும் போது  விமான ரன்வேயை விட்டு விலகி ஓடியதுடன் அதன் டயரும் வெடித்துச் சிதறியது எனினும் விமானி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

ரன்வேயின் ஓரமிருந்த மின்விளக்குகள் சேதமடைந்ததால்  சுமார் 4 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதமாயின. ஒருவழியாக ரன்வே சுமார் 1.30 மணி நேரத்தில் சரி  செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டன.பயணிகள்  அனைவரும் கீழிறக்கப்பட்டு விமான நிலைய வரேற்பறையில் தங்க வைக்கப்பட்டு பின்பு மாலையில் மாற்று விமானம் மூலம் துபாய்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

Source: Khaleej Times Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.