ஷார்ஜாவில் புதிய செயலியுடன் (App) கூடிய போஸ்டல் கோடு (Postal Code) திட்டம் அமலுக்கு வந்தது. ஷார்ஜா மாநகரம் முழுவதும் சுமார் 102,076போஸ்டல் கோடு பலகைகள் பொருத்தப்பட்டன.
இந்த புதிய போஸ்டல் கோடு பலகை மற்றும் ஆப் வழியாக நாம் செல்ல வேண்டிய முகவரியை பிறர் உதவியின்றியே அறிந்து கொள்ளலாம். மேலும் வாகன ஓட்டிகளுக்கும் இவை பெரும் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் அவசரகால உதவிகளை பெற, பொது சேவைத்துறைகளின் உதவிகளை பெறவும் இப்புதிய திட்டம் மிகுந்த பயனளிக்கும் என நம்பப்படுகிறது.
Source: Gulf News
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.