பல தடவைகள் கொல்லப்பட்ட அபூபக்கர் அல் பக்தாதி கைது !பல தடவைகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஐசிஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி சிரியா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக European Department for Security and Information (DESI) தகவல் வெளியிட்டுள்ளது .

இராக் மொசூல் நகரில் இருந்து தப்பியோட முற்பட போது அவர் கைதுசெய்யப்பட்டதாக European Department for Security and Information (DESI) தகவல் வெளியிட்டுள்ள போதும் ரஷ்ய மற்றும் சிரிய அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.

ஏற்கனவே அல் பக்தாதி கொல்லப்பட்டதாக பல தடவைகள் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தகவல் வெளியிட்ட போதும் ஐ ஸிஸ் அதனை மறுத்திருந்த நிலையில் European Department for Security and Information (DESI)  இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.