மரண அறிவிப்பு: பரக்கத்துனிசா



முத்துப்பேட்டை மஜீதியா தெரு, மர்ஹூம் , பெரியாப்பு (என்) லெப்பைதம்பிமீயர், அவர்களுடைய மகளும்.
மர்ஹூம், கா.மு.சேக்தாவூது அவர்களுடைய, மருமகளும்.
பாடகர்  கா.மு.காதர் கனி சகோதர்கள் தம்பி மனைவியும்.
Cook ஹாஜி யூசுப் அவர்களுடைய. மைத்துனர் மனைவியும்.
கா.மு. நெய்னா முகம்மது அவர்களுடைய மனைவியும்.
தாவூது இபுராஹீம் அவர்களுடைய. தாயாருமாகிய,
" பரக்கத்துனிசா ", அவர்கள்  இன்று (11.04.2017) காலை 4-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா
 இன்று காலை  11-00, மணிக்கு முகைதீன் பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.


அறிவிப்பு : பாடகர் காதர் கனி, 73 73 31 51 40.
Cook யூசுப் ஹாஜிர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.