முத்துப்பேட்டையில் தொடர் திருட்டு எச்சரிக்கை . எச்சரிக்கைமுத்துப்பேட்டையில்  ஆள்  இல்லாத வீடுகளில், திருடர்கள் கைவரிசை.
முத்துப்பேட்டை  புதுத்தெரு வில்,  ( IOB பேங்கு) அருகே,
  KMS  வீட்டில் திருட்டு போய்யுள்ளது

ஆள் இல்ல வீடுகளை நோட்டம்யிட்டு, திருடர்கள், தொடச்சியாக திருடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை , காவல்துறை தீவிரமாக வீசாரணை நடத்தி வருகிருகின்றனர்.

 முத்துப்பேட்டையில் தொடர் திருட்டு நடை பெற்று வருவதால், சந்தேம் அடையும் வகையில்,யாரேனும் நபர்கள் தெரிந்தால்  உடன், காவல்துறையினரிடம் தெறிவியுங்கள். என்று காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

 திருட்டு கொடுத்த சிலர் காவல் நிலையத்தில் , புகார் செய்வது இல்லை  என்ற குற்றச்சாட்டும் உள்ளது

தகவல்; சூனா இன
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.