அதிரை வாலிபர் சென்னையில் மாயம் !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜிக் அகமது. சுற்று மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை அருகே உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

மருத்துவ கிச்சைக்காக இவரது உறவினர் பைசல் அகமது கடந்த வாரம் காப்பகத்திலிருந்து ராஜிக் அகமதை அழைத்துச்சென்று பெரியமேட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது மண்ணடி பகுதிக்கு தன்னை அழைத்துச்செல்லும் படி கூறி வந்தாராம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென மாயமானார்.

இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க இவரது தந்தை மற்றும் உறவினர்கள் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
9944031031
9597466693

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.