மன்னார்குடியில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் முஸ்லீம் சகோதரரை காவிதுறை அழைத்து சென்று கடுமையாக தாக்கி உள்ளதுமன்னார்குடியில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் முஸ்லீம் சகோதரரை சாமி ஊர்வலம் வருகிறது இறைச்சி கடை போடக்கூடாது என்று சொல்லி அவரை தரக்குறைவான வார்த்தைகள் திட்டி மன்னார்குடி காவிதுறை அழைத்து சென்று கடுமையாக தாக்கி உள்ளதாக தற்போது வாட்ஷப் மூலம் செய்தி கிடைத்தது.

மன்னார்குடி பகுதி அனைத்து சமுதாய மக்கள் சகோதரர்கள் தோழர்கள் மனித நேயர்கள் தீவிர விசாரணை செய்து பாதிக்கப்பட்ட சகோதரருக்கு குரல் கொடுக்கனும்.

அதிமுக எடுப்புடி அரசு காவல்துறையும் காவிகளுக்கு துணை போவது வேதனக்குறியது. சில காட்டு மிராண்டி காவிதுறை அதிகாரிகளுக்கு காவலர்களுக்கு தக்க பாடாம் போராட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் நீதி சட்டம் முன் கொண்டு சென்று தண்டிக்கனும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.