சவுதி அரேபியா மக்களுக்கு வருமான வரி ரத்து: சவுதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்புசவுதி அரேபியா மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டின் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த 2014ல் கடுமையான மாற்றம் வந்தது. கடும் சரிவை சந்தித்த அந்த தருணத்தில் சவுதியின் பொருளாதார சூழலில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் புதிய வரி விதிப்பில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பல விதமான புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று சவுதி அரேபியாவின் நிதி துறை அமைச்சர் அல் ஜதான் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கும், சவுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கும் வரி கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.