இந்து, பௌத்த‌, முஸ்லிம் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் இணைந்து மறிச்சுக்க‌ட்டியில் க‌ண்ட‌ன‌க்கூட்ட‌ம் .முஸ்லிம்க‌ளின் பூர்வீக‌ நில‌ங்க‌ளை காடுக‌ள் என‌ கூறும் புதிய‌ வ‌ர்த்த‌மாணிக்கெதிராக‌ ச‌ர்வ‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொள்ளும் க‌ண்ட‌ன‌க்கூட்ட‌ம் நாளை ம‌றிச்சுக்க‌ட்டியில் ந‌டைபெற‌வுள்ள‌து.

மௌல‌வி அஹ்ம‌து முபாற‌க் ர‌ஷாதியின் த‌லைமையில் ந‌டைபெற‌வுள்ள‌ இக்க‌ண்ட‌ன‌க்கூட்ட‌த்துக்கு உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் பிர‌த‌ம‌ அதிதியாக‌ க‌ல‌ந்து கொள்கிறார்.

மேற்ப‌டி க‌ண்ட‌ன‌க்கூட்ட‌த்தில் ம‌ன்னார் பிஷ‌ப் உட்ப‌ட‌ இந்து பௌத்த‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் உட்ப‌ட‌ ம‌ன்னார் மாவ‌ட்ட‌ உல‌மாக்க‌ளும் க‌ல‌ந்து கொள்ள‌வுள்ள‌ன‌ர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.