துபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்த மேலும் ஒரு வசதி !ஸ்மார்ட் துபை எனும் கனவு மாநகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து வகை நடைமுறைகளும் மக்களுக்கு மிக எளிதாக அமைந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வசதிகளும் திட்டமிடப்பட்ட முறையில் பரவலாக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் துபை வடிவமைப்பிற்கென்றே தனி துறை ஒன்று செயல்பட்டு வருகிறது.

துபையில் நிகழும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் அபராதங்கள் செலுத்த வேண்டியதிருப்பின் அதற்கான இலகுவான பல வழிமுறைகளும் மாற்று வழிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. தற்போது அமீரகத்தில் செயல்படும் அல் பர்தான் எக்ஸ்சேஞ்ச் (Al Fardan Exchange) வழியாகவும் செலுத்தலாம் என்று கூடுதல் வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.