இலங்கைக்கு சுற்றுலா செல்லவேண்டாம் ; கட்டார் அரசு அந்த நாட்டு பிரஜைகளுக்கு அறிவிப்பு ..கட்டார் நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு அந்த நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுவதை மேற்கோள் காட்டி இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் H1N1 வைரஸ் காய்ச்சல் பரவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறித்த வைரஸ் காய்ச்சல் காரணமாக பேராதனை பல்கழகம் மூடப்பாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் நாட்டவர்கள் இலங்கையின் கண்டி பிரதேசத்துக்கு அதிகமாக வருவதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.