நாச்சிக்குளம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு




திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் கடைதெருவில்  தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தண்ணீர்பந்தல் திறப்பு விழா நடந்தது.   நிகழ்ச்சிக்கு கிளை தலைவர்முகமது யூசுப் தலைமை வகித்தார். கிளை மருத்துவ அணி செயலாளர் நஜிப்கான், தொண்டரணி செயலாளர் சிராஜ்தீன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தண்ணீர், மோர் வழங்கினர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் கார், பஸ், லாரி போன்ற வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் மற்றும் பயணிப்பவர்களுக்கு குளிர்ந்த நீர், மோர், பழங்களை வழங்கி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.