முத்துப்பேட்டை புதுத்தெரு பள்ளியில் மதுபானம்,கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை போட்டி,முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு  எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி  நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கோதண்டராமன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ரகுராமன், சுப்பிரமணியன் ஆகியோர் பேரணி மற்றும் நிகழ்ச்சியை  துவக்கி வைத்தனர். பேரணி முக்கிய பகுதிகளுக்கு சென்று வந்தது. பின்னர் நடந்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடந்தது. இதில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.