ஹஜ் செய்திகள்: அமீரக ஹஜ் கோட்டாவில் வெளிநாட்டினர் ஹஜ் செய்ய முடியாதுஓவ்வொரு நாடுகளுக்கும் அதன் முஸ்லீம் மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் செய்திட 'ஹஜ் கோட்டா' எனும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் ஹஜ் செய்திட அனுமதி வழங்கப்படுகிறது என்றாலும் அமீரகம் போன்ற சில நாடுகளுக்கு வழங்கப்படும் கோட்டாவிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களும் ஹஜ் செய்திட விசா வழங்கப்பட்டு வந்தது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டதுடன் அனைத்து நாடுகளின் கோட்டா எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

தற்போது பழையபடி கோட்டா எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருந்தாலும் அமீரக கோட்டாவிலிருந்து பிற வெளிநாட்டினர் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் ஹஜ் செய்திட அனுமதியில்லை என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.