மீண்டும் மீண்டும் எச்சரிக்கை: நமது குழந்தைகளை பாத்துகாப்பது நமது கடமைபிள்ளைகள் கடத்தும் நாய்கள் இனி ஊருக்கு புதிய  புதிதாக வருவார்கள் அப்படி உங்களுக்கு சந்தேகம் வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள காவல்துறை இடத்தில் முறை விடவும்

அந்த காலத்தில் சீனி மிட்டாயில் மயக்க மருந்தைக் குழந்தைகளுக்குக் கலந்து கொடுத்து கோணிப் பையில் பிள்ளைகளைப் பிடித்துப் போட்டுக் கொண்டு போனதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுது குழந்தைக் கடத்தலின் வடிவம் மாறி விட்டது. இந்தக் கடத்தலின் வலைத்தளம் எப்படி இயங்குகிறது, என்ன நோக்கத்தற்காக குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், கடத்தப்படும் குழந்தைகளின் கதி என்னவாகிறது என்பன பற்றியெல்லாம் அண்மையில் ஹிந்து பத்திரிகையில் வெளியான கட்டுரையொன்று அந்தக் கொடூர நிழல் உலகத்தை நம் கண்முன்னே படம் விரித்துக் காட்டுகிறது.

இப்போ இருக்க சுழ்நிலயில பாலியல் துன்புருதளால் அதிகம் அவதிக்கு உள்ளாவது யார் தெரியுமா ? பெண்கள் என்று சொல்வதை காட்டிலும் பெண் குழந்தைகள் என்று சொல்வதே தகும்.
நித்தம்,நித்தம் எங்கு யாரிடம் பேசினாலும் இதை பற்றி வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இந்த விசயத்தில் கேள்வி படுவதும் சிறு வயதில் அனுப்பவிக்கும் கஷ்டங்களும் ரொம்பவே அதிகம்.
பஸ்-ல் பயணம் செய்யும் பள்ளி சிறுமிகள் அனுபவிக்கும் சங்கடங்கள் ரொம்பவே அதிகம் - நான் கண்ட கேட்ட விஷயங்கள்

சம்பவம் ஒன்று:

அச்சிறுமிகள் ஆறாம் வகுப்பு படிக்கலாம் பேருந்தில் அதிக கும்பல் இருக்க ஓட்டுனர் அவனின் இருக்கையின் பின்னால் வந்து நிற்கும்படி அச்சிருமிகளை அழைக்க அவர்களும் வெகுளியாய் அங்கே நிற்கிறார்கள் ஒவ்வொரு நிறுத்ததிலும் அவர்களின் கன்னத்தில் கிள்ள ஆரம்பித்து அது அப்படியே அவர்களின் தொடைவரை நீள்கிறது.கும்பல் நெரிசலில் அந்த இடத்தை விட்டு நகர முடியாமலும்,நடந்தது என்ன வென்றே தெரியாமல் ஆனால் எதோ தங்கள்ளுக்கு பிடிக்காத ஒன்று நடக்கிறது என்ற அவஸ்தையோடு தவிக்கிறார்கள்.

சம்பவம் இரண்டு :

பள்ளி குழைந்தைகள் ஏற்றி செல்லும் auto அது பின் இருக்கையில் மூன்று மாணவிகள் அமர்ந்து இருக்க, கொஞ்சம் வளர்ச்சியில் periyavalaai தெரியும் எட்டாம் வகுப்பு மாணவி சாரு ஆட்டோ டிரைவர் இருக்கையில் ஆட்டோ டிரைவர் அவனோடு வந்து அமர சொல்ல onnum தெரியாத சிறுமி அவனோடு அமர, அவனின் கைகள் ஆட்டோ ஓட்டும் சாக்கில் படக்கூடாத இடத்தில எல்லாம் ஊர்கிறது.
கண்களில் தண்ணீர் கட்ட செய்வது அரியாது நெளிகிறாள் சிறுமி சாரு...

சம்பவம் moondru :

தன்னை விட இருபத்து வயது பெரிய்ய physics teacher பதினோராம் வகுப்பு மாணவி அனுவிடம் ரொம்பவே ஸ்பெஷல் attentio n காட்ட அவளுக்கு தன் friends நடுவில் ரொம்பவே பெருமை.தான் நன்றாக படிப்பதாலயே தனக்கு இந்த அங்கிகாரம் என்று நினைத்திருக்க அவளுக்கு இனும் நிறைய்ய சிறு பரிசுகளும் தந்து அசத்துகிறார் அந்த டீச்சர்.anu வுக்கு மகிழ்ச்சி. physics teacher அடுத்த move அவளை பாராட்டு வதாய் கூறி தலையில் கோதுவதும் முதுகில் தட்டுவதும் அன்பை பொழிந்து இருக்கிறார்.இது எதுவுமே தப்பை தெரியவில்லை அனுவுக்கு,அவர் ஒரு நாள் அவள் டெஸ்கில் அமர்ந்து weekly test கொண்டு இருக்க அவள் கை முட்டியின் மேல் physics teacher இன் pant zip இருக்கும் இடம் அழுத்தமாய் மோதி கொண்டு இருப்பதை கவனிக்கும் வரை.
உடல் கூச அவள் அவதிப்பட யாரிடமும் சொல்ல முடியாமல் வீட்டில் அவள் அழுகை கரைத்து போக முடியாமல் நெஞ்சில் உறைந்தது.physics teacher இன் இந்த
சில்மிஷமும் தொடர்ந்தது .
one fine day physics teacher அணு வை தீவிரமாய் kadhalippathaai கூறியபோது அனு உச்சக்கட்ட அதிர்ச்சியிலும்,சோகத்திலும் விழுந்தாள்.
ஒத்து கொள்ளவில்லை என்றால் அவளின் pratical marks fail ஆகும் என்ற miratalluku பயந்து மிரண்டாள்.
அவளின் மனவேதனை அவளை மன நோயாளி ஆகி யது தான் மிச்சம் .

இன்னும் தொடரும் சோகங்கள் .........வலைகள்....
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.