முஸ்லீம் தலைமைகள் எங்கே? கருமலையூற்று பள்ளிவிவகாரத்தில் மௌனம் சாதிப்பது ஏன்?திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசலை துப்பரவு செய்து அதற்கு செல்லும் வழியினை சீர் செய்ய முற் பட்ட பள்ளி நிருவாகத்தினர் மற்றும் இளைஞர்கள் அரச அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின் படிக்கட்டு நிர்மாணத்தை இடைநிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.அன்றைய மஹிந்த அரசில் இருந்தும் விடுவிக்கப்படாமலும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திலும் முஸ்லீம்களின் புனித தளத்தில் தங்களது கடமைகளுக்கு பங்கம் விளைவிப்பதும் இதனைக் கண்டுகொள்ளாத முஸ்லீம் அரசியல் தலைமைகள் இவ்விடயத்ணில் மௌனம் சாதிப்பது அவர்களுடைய இயலாமையை எடுத்துக்காட்டுகிறது.

இக்கருமலையூற்று பள்ளிவாயல் கடந்த காலங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையும் இதனை தற்போது முஸ்லீம் சமூகம் போராடி வெற்றிபெறவேண்டியுள்ளது.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.