முத்துப்பேட்டை பிரிலியண்ட், ரஹ்மத் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி !




முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி !

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி !

1) S. கவிப்ரியா - 493
2) S. ஹாஜின  நாசினி - 489
3) G. சுபஸ்ரீ - 488

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்தியதோடு மேன் மேலும் பள்ளி மாநில அளவில் சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்கி மாநில அளவில் சிறப்பிடம் பெற முத்துப்பேட்டை பிரிலியண்ட், ரஹ்மத் பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசியர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.