உலகின் வயதான மனிதர் 146 வது வயதில் மரணம் !1870 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று பிறந்து கடந்த 3 நூற்றாண்டுகளை கண்ட எம்பாஹ் கோத்தோ என்ற உலகின் வயதான மனிதர் மரணித்தார். இவருடைய 4 மனைவியரும், பிள்ளைகள் 10 பேரும் ஏற்கனவே இறந்து விட்டனர். தற்போது பேரப்பிள்ளைகளின் காலத்தில் வாழ்ந்து வந்தார்.

அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றாலும் தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியாமல் மருத்துவமனையிலிருந்து தானாகவே வெளியேறி விட்டார். உணவு உட்கொள்ள மிகவும் சிரமப்பட்டார், ஓரிரு ஸ்பூன் கஞ்சியும் சில மிடறுகள் தண்ணியுமே அவரது உணவாக இருந்தது, கடைசி 2 நாட்களாக அதையும் அவர் உட்கொள்ளவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.