16 வயது சிறுமி பாதிமா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு ! ஸ்தலத்திலேயே பலி ..16 வயதே ஆன பலஸ்தீன சிறுமி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி துப்பாக்கி சூட்டில் அவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

Fatima Afif Abed al-Rahman Hajiji  என்ற சிறுமி இஸ்ரேல் ரானுவத்தின் மீது கத்தியால் தாக்குதல் நடத்த முயற்சித்ததமையால் அவர் மீது துப்பாக்கி சூடு நாடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஜெருசலம் டமஸ்கஸ் கேஸ்  அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை குறித்த சிறுமியிடம் எதுவித ஆயுதங்களும் இருக்கவில்லை எனவும் இஸ்ரேல் எல்லைபாதுகாப்பு படை வேண்டும் என்றே இச்சிறுமியை கொன்றுவிட்டதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.