சவூதியில் தடை செய்யப்பட்ட 50 பெயர்களின் பட்டியல் !சவுதியில், இஸ்லாத்திற்கு எதிரான (names that contradict with or offend Islam) அல்லது அரச குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட (names that are associated with royalty) அல்லது அரபு மற்றும் முஸ்லீம்களுடன் சம்பந்தமில்லாத (ones that have a non-Arab or non-Muslim origin) 50 பெயர்களை சவுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு சவுதி உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

குறிப்பு: அப்தல் என்ற வார்த்தையையே நாம் நடைமுறையில் அப்துல் என உச்சரிக்கின்றோம்.

The list of names included:
Abd Al-Ati - அப்தல் அதீ
Abd Al-Maslah - அப்தல் மஸ்லாஹ்
Abd Al-Mueen - அப்தல் முயீன்
Abd Al-Nabi - அப்தல் நபி
Abd Al-Nasser - அப்தல் நாசர்
Abd Al-Rassul - அப்தல் ரசூல்
Abrar - அப்ரார்
Al-Mamlaka - அல் மம்லகா
Alice -ஆலிஸ்
Amir - அமீர்
Aram - ஆரம்
Barah - பராஹ்
Basmla - பஸூம்லா
Basseel - பஸ்ஸீல்
Bayan - பயான்
Benjamin - பெஞ்சமீன்
Eline - எலீனி
Eynar - ஐநார்
Gabrielle - கேப்ரியெல்லா
Iman - இமான்
Kebrel - கெப்ரல்
Larine - லாரினி
Lauren - லாரேன்
Linda - லிண்டா
Malak - மலக்
Malika - மலிக்கா
Maline - மலேன்
Malktina - மல்க்தினா
Mamlaka - மம்லகா
Mankhar - மன்கர்
Maya - மாயா
Nabi - நபி
Naniya - நானியா
Nardine - நர்தீன்
Narine - நரைன்
Poland - போலந்த்
Rama - ராமா
Randa - ரண்டா
Reelam - ரீலம்
Rital - ரீத்தல்
Sandy - சேன்டி
Setaf - சீதஃப்
Sumu - சுமு
Tabarak - தபாரக்
Taline - தாலினி
Tilaj - திலாஜ்
Yara - யாரா

Source: e7awi / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.