ராஸ் அல் கைமாவில் மலை உச்சியில் மயக்கமடைந்த 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு !ராஸ் அல் கைமாவிலுள்ள மத்ராஹ் மலையுச்சியில் சுமார் 4,000 அடி உயரத்தில் 6 பேர் கொண்ட இமராத்தி குடும்பம் ஒன்று கடும் வெயிலில் சிக்கி உடலில் இருந்து நீர்ச்சத்தை இழந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர். (Dehydrated and suffering from sunstroke)

ராஸ் அல் கைமா போலீஸாருக்கு அவர்கள் விடுத்த அவசர உதவிக்கான வேண்டுகோளை அடுத்து ஹெலிகாப்டர் தேடுதல் குழு சுமார் 4 மணிநேர தேடுதலுக்குப் பின் மலையுச்சி ஒன்றின் மீதிருந்து அவர்கள் 6 பேரையும் மீட்டனர். தற்போது அவர்களுக்கு அல் சக்ர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருகின்றனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.