6 வகையான போலி மருந்துகள் குறித்து அமீரகம் எச்சரிக்கை !மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் போலி மருந்துகள் குறித்த எச்சரிக்கைகளையும் தடைகளையும் அவ்வப்போது அமீரக சுகாதார அமைச்சகம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் கூட உடல் இளைப்பு மருந்துகள் என்ற பெயரில் விற்கப்படும் மருந்துகளை அதிரடியாக தடை செய்தது.

இந்நிலையில் மேலும் 6 வகை ஆண்மை விருத்தி மருந்துகளை தடை செய்து அறிவித்துள்ளது அமீரக சுகாதார அமைச்சகம். இந்த மருந்துகள் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு மிகுந்த கேடுதல் விளைவிப்பதாகும்.

1.    Tornado
2.    Xrect
3.    Z Daily
4.    Big N Hard
5.    Cummor
6.    Monkey Business
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.