சவுதி யின் முக்கிய விருந்தினராக இனி உலக நாடுகளை ஜாகிர் நாயக் சுற்றி வருவார்.....சவுதி அரசின் செலவிலும் சவுதி அரசின் பாதுகாபோடும் இனி சகோதரர் சாகிர் நாயக் உலக நாடுகளில் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரம் செய்ய உள்ளார்.

சவுதி அரசு குடும்பத்தின் முக்கிய விருதானா பைசல் விருதை ஜாகிர் நாயக்கிற்கு மன்னர் சல்மான் கொடுத்த பிறகுபாஜக  கூடாரங்கள் அதிர்ந்தது

அதன் பிறகே ஜாகிர் நாயக்கை தீவிரவாதி என முத்திரை குத்த பல நாடகங்களை ப ஜ க கூடாரத்தின் தலைவர் மோடி சதி வலை தீட்டினார்

சும்மா அமைதியாக இருக்கும் ஒரு முஸ்லிமை தீவிரவாதி என பட்டம் சுமத்தி பரப்பி வைத்தால் இனி அவர் கைது செய்வதோ சிறையில் அடிப்பதோ எளிது இனி எந்த ஐரோப்பா நாடுகளுக்கு சென்றாலும் அவரை சந்தேக கன்னுடன் பார்பார்கள் பார்க்க வேண்டும் என்பதே பாஜகவின் ஆசை

அதை தவிடுபொடி ஆக்கி உள்ளது சவுதி அரசு

சவுதி யின் முக்கிய விருந்தினராக இனி உலக நாடுகளை ஜாகிர் நாயக் சுற்றி வருவார்.....

சுப்ஹானல்லாஹ்......
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.