லண்டன் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு சென்னை பெண் ரேஹானா அமீர் தேர்வுசென்னையைச் சேர்ந்த பெண், இங்கிலாந்தின் லண்டன் மாநகராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ரேஹானா அமீர்(43). இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். லண்டன் நகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரேஹானா போட்டியிட்டார்.

வின்ட்ரி வார்டில் போட்டியிட்ட ரேஹானா மாநகராட்சி உறுப்பினராக அப்பகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த பெண் ஒருவர் மாநகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவே முதல் முறையாகும். அவரை பல்வேறு இந்திய தலைவர்கள் வாழ்த்தி உள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.