இந்து தீவிரவாதியால் தகர்க்கப்பட்ட இந்து கோவில் ....கேரளா மாநிலம், மலப்புரம், நிலம்பூர் அருகே
பூக்கோட்டுபாடம் என்ற ஊரில் நள்ளிரவில்
இந்து கோவில் தகர்கப்பட்டது

முஸ்ஸீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் இந்து கோவில் இடிக்கப்பட்டது என்றதும், அதனை சுற்றிய பகுதியில் ஒருவித கலவர மேகம் சூழ்ந்தது. பதட்டத்துடன் காணப்பட்ட பகுதியில் யார் இதை செய்தார்கள் என்று போலிஸ் விசாரணை செய்யும் முன்னே பாஜக, மற்றும் சங்பரிவார் அமைப்புகள் முஸ்ஸீம்கள் மேல் பலியை போட்டது.

கோவிலை பார்வையிடவந்த முன்னால் காங் அமைச்சர் ஆர்யாடன் முஹம்மது தடுக்கபட்டார். குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென இந்துக்களுடன் இனைந்து முஸ்ஸீம்களும் போராடினார்கள்.

காவல்துறையில் தீவீர விசாரனையில் குற்றவாளி திருவனந்தபுரத்தை சேர்ந்த #ராஜாராம்_போற்றி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரானையில் இதற்கு முன் ஒரு கோவிலை உடைத்து தலைமறைவாகியதை ஒப்புக் கொண்டார்.

போலிஸ் மேலும் விசாரனை நடத்தினால் இவரால் பள்ளிவாசல், சர்ச் உடைக்கப்பட்டுள்ள விபரம் வரும், மேலும் இவருக்கு ப்ளான் போட்டு கொடுத்த முக்கியஸ்தர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தலாம்.                      
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.