அதிரை தமுமுக சார்பில் சஹர் உணவு ஏற்பாடுகள்!ரமலான் முழுவதும் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இலவச சஹர் உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது அது சமயம் கீழ் கானோர் தமுமுக அலுவலகம் சென்று டோக்கண் பெற்றுக்கொள்லாம்.


1) வெளியூர் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர் மாணவியர்.

 2) வெளியூர் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் மாணவியர்.

 3) வெளியூர் ஆலிம் மற்றும் ஹாபிழ்.

 4) வெளியூர் சஃப்ராலிகள் மற்றும் வழிப்போக்கர்.

 5) வெளியூர் பயணிகள்.

 6) வெளியூர் இருந்து நமதூரில் வேலை பார்க்கும் சகோதரர்கள்.

 7) உரிய காரணம் உள்ள உள்ளூர் மக்கள்.

 ஆகியோர் தமுமுக அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

 தொடர்புக்கு :–
1) அகமது ஹாஜா – 9003127748

 2) சாதிக் – 9942033233

 3) கமால் – 9944499354

 4) முஹம்மது நெய்னா – 9600792726

 இப்படிக்கு:

நகர தமுமுக அலுவலகம் அதிரை தஞ்சை தெற்கு

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.