சமூக வலைத்தளங்களில் அமீரகத்தின் பண்பாடுகள் பாதிக்கும் பதிவுகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை !வெள்ளிக்கிழமை மாலை அமீரக பொது வழக்குகளுக்கான நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இளைஞர்கள் அமீரகத்தின் பாரம்பரிய பண்பாடுகள், ஒழுங்கங்களை பாதிக்கின்ற வகையில் சில பதிவுகளை பதிவேற்றம் செய்கின்றனர். இத்தகைய பதிவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையே பாழ்படுத்தக் கூடியவை.

இந்த விஷயத்தில் பெற்றோர்களும், கல்வி நிலையங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முஸாவா என்ற பெயரில் மாணவர்கள் சிலரால் பதிவேற்றப்பட்ட வீடியோ கிளிப் ஒன்று ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து இந்த எச்சரிக்கையை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதீத ஆர்வமும் கோளாரும் உள்ள வெளிநாட்டுக்காரர்களே! உங்களிடம் இத்தீய குணமிருந்தால் வேண்டாம்! விட்டு விடுங்கள்!!

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.