சல்மான் அபீடியின் இறுதிக்கிரியைகளை நடத்த முடியாது ! மென்செஸ்டரில் உள்ள பள்ளிவாயல்கள் அறிவிப்பு ..மென்செஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதலை மெற்கொண்ட சல்மான் அபீடியின் இறுதிக்கிரியைகளை நடாத்த மென்ஷெஸ்டர் நகரில் உள்ள சகல பள்ளிவாயல்கள் மற்றும் இஸ்லாமிய நிலையங்களும் மறுப்பு வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் இங்கிலாந்து மென்சஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குலில் 22 பேர் பலியாகினர்.இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில்  மென்செஸ்டரில் உள்ள சகல பள்ளிவாயல்கள் மற்றும் இஸ்லாமிய நிலையங்களும் இறுதிக்கிரியைகளை நடாத்த  மறுப்பு வெளியிட்டுள்ள அதேவேளை மென்செஸ்டர் நகராட்சி  நிர்வாகமும் நகராட்சி எல்லையில் அபீடியின் உடலை புதைக்க அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.