முத்துப்பேட்டை அருகே ஜாம்பனோட்டையில் நடைபெற்ற கைப்பந்து தொடரை கைப்பற்றி அசத்திய அதிரை அணி! (படங்கள் இணைப்பு)



முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்பனோட்டையில் ஜாம்பை பாய்ஸ் கைப்பந்து கழகம் சார்பாக முதலாம் ஆண்டாக கைப்பந்து தொடர்போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அதிரை ப்ரண்ட்ஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

அதில் தன்னை எதிர்த்து விளையாடிய நாட்டுச்சாலை அணியினரை 25-23, 23-25, 25-24 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அதிரை அணி முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜாம்பவானோடை அணியினரை 25-21, 25-23 என்ற செட் கணக்கில் அதிரை ப்ரண்ட்ஸ் அணி வீழ்த்தி முதல்பரிசான ரூ.8000 ஐ கைப்பற்றியது.








Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.