மக்களே விழிப்புடன் இருங்கள் ! அவசர செய்தி அனணவரும் பகிரவும்.தற்போது பல இடங்களில் ஒரு பெண் (ஒரு குழுவாக இருக்கலாம் ) அவள் ஒரு LPG GAS கம்பனியின் பெயரைக் கூறுவாள் இது போலி நிறுவனம் ஆகும். அவள் அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பாள் மற்றும் அதிக உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பாள்.

உங்கள் வீட்டிற்கு வந்து எரிவாயு அடுப்பு  Gas Stove Maintenance பராமரிப்பினை சோதனையிட வந்ததாகக் கூறி அவள் உங்கள் வீட்டிற்குள் நுழைய முற்படலாம்.

மேலும் ரூபாய் 200/-  (Yearly Maintenance)  வருடாந்திர அங்கத்துவப்பணம் கேட்பது போல் உங்களிடம் பேச்சுக் கொடுக்கலாம்.

அவளிடம் குளோரோஃபார்மையும் (மயக்க மருந்து) வைத்திருப்பாள் . அதன்மூலம் அவள் உங்களை மயக்கமடையச் செய்ய முயற்சிக்கலாம்.

எனவே, உங்கள் வீட்டில் அவளை அனுமதிக்க வேண்டாம்.

அவள் உங்கள் கழிவறையை பயன்படுத்த கேட்கலாம்.

மேலும் அவள் தனது குழுவை அழைத்து வீட்டின் நிலைமையை விளக்க முற்படுபவள் போல் தயாராவாள்

உள்ளே வந்து விட்டால்  அவர்கள் உங்கள் வீட்டில் , ஒவ்வொரு பகுதியையும் உடைத்து திருடுவார்கள்.

தற்போது இந்த குழு மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது.

இந்த செய்தியை  குழுமத்திலில்லாத சகோதரர்களுக்காக அடுத்த குருப்களிலும் பகிரவும்.

பொது நலன் கருதி
வெளியிடுவோர்...

தமிழக காவல் துறை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.