மரண அறிவிப்பு: முத்துப்பேட்டை " சமையல் மேஸ்திரி ஆரிப் "



"அஸ்ஸலாமு அலைக்கும் ", ( வரஹ்) .
 முத்துப்பேட்டை, நண்டு மரைக்காயர்தெரு,
 சமையல் மேஸ்திரி " ஆரிப் ", அவர்கள் மௌத் செய்தி.
மர்ஹூம் , K.M. காதர் கனி அவர்களுடைய பேரனும்.
மர்ஹூம், K.M முகம்மது இபுராஹீம் அவர்களுடைய மகனும்.
அதிரை K.M முகம்மது காசீம்,
 K.M. ஹனிபா,  பாடகர் K.M. காதர் கனி சகோதர்கள் இவர்களுடைய சகோதரரும். மர்ஹூம், டிரைவர் அபூபக்கர் அவர்களுடைய மச்சானும்.
 நாகூர், அஸ்ரப்அலி அவர்களுடைய மாமனாரும், M. ஹைதர் அலி,
 M. ஹனிபா, M. இபுராஹீம், இவர்களுடைய தகப்பனாரும்,
 சமையல் மேஸ்திரி N. ஹாஜி யூசுப், அவர்களுடைய மச்சானுமாகிய,
" மேஸ்திரி ஆரிப் ", அவர்கள், இரவு 2-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

 அன்னாரின் ஜனாஸா (07.05.2017) இன்று பகல் 11-30. மணிக்கு குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


அறிவிப்பு :
K.M .முகம்மது காசீம்,
மேஸ்திரி யூசுப் ஹாஜியார் அவர்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.