முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரோட்டரி சங்கமும், கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை தம்பிக்கோட்டை கிராமத்தில் நடத்தியது. தலைவர் கோவி.ரங்கசாமி தலைமை வகித்தார். சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் மெட்ரோமாலிக் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். முகாமில் டாக்டர் மனோபெணநக்ஸா தலைமையில் டாக்டர்கள் கண் சம்மந்தமான அனைத்து பரிசோதனையும் செய்து  சிகிச்சை அளித்தனர். இதில் 170 பேர் கண் பரிசோதனை செய்ததில் 75 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.