முத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து!! படங்கள் இணைப்பு நேற்று  (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த   விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மினி வேனியில் திரும்பி   கொண்டு இருந்தனர்  .இதில் 6 குழந்தைகள் உட்பட24 பேர் பயணம் மேற்கொண்டனர் அப்போது இந்த வேன் முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை வந்தபோது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இதில் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர் . உடனடியாக அருகில் இருந்தோர் இவர்களை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்  விபத்துக்குள்ளானவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுShare on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.