பாள்ளிவாயல் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஐ நா மனித உரிமை காரியாளயத்தில் முறைப்பாடுஅண்மைக் காலமாக தாக்கப்பட்டு வரும் முஸ்லிம் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிலைங்கள் தொடர்பிலான முறைப்பாட்டு அறிக்கை ஒன்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை காரியாலயத்தில் மனித உரிமை செயட்பாட்டாளர் முயிஸ் வஹாப்தீன் அவர்களினால் நேற்று நேரடியாக  கையளிக்கப்பட்டது.

ஐ. நா. சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் சார்பாக, திருமதி மார்கரிட்டா லீமா அவர்கள் சந்திப்பில் இந்த சந்திப்பை மேட்கொண்டு ஆவணக்களைப் பெற்று கொண்டார்கள்.

சுமார் ஒரு மணித்தியாளங்கள் வரை நீண்ட இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல் தொடர்பில் மிக விவரமாக எடுத்துரைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.